கீழ் பாரிய கொழும்பு நகர போக்குவரத்து
வலையமைப்பு அபிவிருத்தித் திட்டத்தின்
நகர அபிவிருத்தி மூலோபாயத்தினால் (3K திட்டம்)
ஜப்பான் சர்வதேச கூட்டுறவூ நிறுவனத்தின் மற்றும்
இலங்கை அரசின்
நிதி அனுசரணையின் படி
2,000 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள
இலங்கையின் பொது போக்குவரத்துச் சேவைஇ சர்வதேச தரத்திற்கு சமமாக முதன் முதலாக பல்நிலை போக்குவரத்து நிலையம் பொதுமக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளது. உங்களின் பயணத் தேவைகளுக்காக பஸ் மற்றும் புகையிரத சேவைகள் ஒரே நிலையத்தில் மிகவூம் சிறந்த முறையில் பெற்றுத் தருவதற்கு இப்பல்நிலை போக்குவரத்து நிலையத்தில் வசதிகளை வழங்கப்பட்டுள்ளது. இச்சேவை எமது நாட்டில் நிகழ்காலத்தில் பொது போக்குவரத்தில் காணப்படும் சிரமங்களை வெற்றிகாணும் ஒரு பெரிய திட்டமாகும்.
கொட்டாவ - மாகும்புர பல்நிலை போக்குவரத்து நிலையமானதுஇ கொழும்பு நகரத்தில் மற்றும் நகரை அண்டிய வாகன நெருக்கடியை குறைத்தல் மற்றும் அதிகூடிய மக்கள் தொகை வசிக்கும் நகர பிரதேசங்களுக்கு அப்பால் அபிவிருத்தியை பரவச்செய்யூம் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் செயற்திட்டமாகும். நேரம் மற்றும் எரிபொருள் போன்ற பெறுமதிமிக்க வளங்களின் வீன் விரயத்தை குறைத்துஇ நிலையான பொருளாதார அபிவிருத்தியை நோக்கி பங்களிப்பை வழங்குதல் இதன் நோக்கமாகும்.
பல்நிலை போக்குவரத்து நிலையத்தினால் கிடைக்கும் விசேட நன்மைகள்
© பல்நிலை போக்குவரத்து நிலையம - 2019
Solution By tekGeeks